உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?

Lok Sabha Election 2024 News

உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?
Vote Counting UpdatesElection Results IndiaECI Official Results
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 75 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 89%
  • Publisher: 63%

லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

நாளை காலை 8 மணி முதல் வெளியாகிறதுஇன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொடிகட்டி பறப்பார்கள்அடுத்த 5 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்தியாவின் லோக்சபா 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகயுள்ளது. 140 கோடி இந்திய மக்களின் எதிர்காலத்தை இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும். நாளை காலை சரியாக 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை, அனைத்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையும் வரை தொடரும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.

மேலும் படிக்க | Exit Poll: மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும்... ரவீந்திரன் துரைசாமி கணிப்பு! வாக்குகள் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்கு எந்திரங்களும் அந்தந்த தொகுதிகளுக்குப்பட்ட பகுதியில் துணை ராணுவப்படை மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இந்த கண்காணிப்பில் ஒரு அங்கமாக இருந்து வந்தனர். நாளை காலை முறையாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மேஜையில் வைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களும் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ இணையபக்கமான results.eci.gov.in என்ற பக்கத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். இந்தியா முழுவதும் நிலவரம், மாநில வாரியாக நிலவரம், தொகுதிவாரியாக நிலவரம் என தனித்தனியாக இந்த இணையப் பக்கத்தில் இருக்கும். ஒருவேளை உங்கள் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முன்னிலை நிலவரம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் results.eci.gov.

ஒவ்வொரு வேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் எண்ணிக்கை தெளிவாக காண்பிக்கப்படும். எந்த வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார், யார் பின்தங்குகிறார் என்பது ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரியப்படுத்தப்படும். வாக்கு எண்ணிக்கை முடிவுகளைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் அப்டேட்கள் மட்டுமே நம்பகமானவை, இறுதியானவை என்பதை கவனத்தில் கொள்க.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Vote Counting Updates Election Results India ECI Official Results Constituency Vote Count Election Commission Of India Real-Time Election Updates EVM Vote Counting Election Results Website Vote Tally Updates லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அப்டேட் வாக்கு எண்ணிக்கை நிலவரம் லேட்டஸ்ட் அப்டேட் இந்திய தேர்தல் ஆணையம் TN Lok Sabha Election Updates TN Loksabha Election 2024 Updates India Election 2024 Latest Updates

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கால்சியம் அதிகமாக இருக்கும் உணவாக இருந்தாலும் எப்போ எப்படி சாப்பிட்டா பலன் கிடைக்கும்?கால்சியம் அதிகமாக இருக்கும் உணவாக இருந்தாலும் எப்போ எப்படி சாப்பிட்டா பலன் கிடைக்கும்?கால்சியம் அதிகமாக இருந்த உணவாக இருந்தாலும் எப்போ எப்படி சாப்பிட்டா சுண்ணாம்புச்சத்து அதிகம் கிடைக்கும்? தெரிந்து கொண்டால் ஆரோக்கியம் உங்கள் வசம்...
Read more »

புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Read more »

முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்உலர்ந்த கூந்தலில் கற்றாழையை சரியாகப் பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். எனவே இந்த கற்றாழையை கூந்தலில் எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

கூகுள் டிவி செயலியை டிவி ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்கூகுள் டிவி செயலியை டிவி ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்உங்களின் ஸ்மார்ட் டிவிக்கு ரிமோட் இல்லை என்றாலும், கூகுள் டிவி செயலியை ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

கூந்தல் கொத்து கொத்தா வளர தயிரை இப்படி பயன்படுங்கள்கூந்தல் கொத்து கொத்தா வளர தயிரை இப்படி பயன்படுங்கள்தயிர் முடிக்கு ஒன்றல்ல பல நன்மைகளை வழங்குகிறது. எனவே எந்தெந்த வழிகளில் தயிரை கூந்தலில் தடவலாம், தயிர் எப்படி முடி வளர வைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2025-02-25 06:22:15