Delhi Capitals vs Mumbai Indians: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக இஷான் கிஷானுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது.
10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.7Dinesh KarthikDelhi Capitals vs Mumbai Indians: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி யின் வீரர்போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஃப்ரேசர்-மெக்குர்க் 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லாவிடம் அவுட் ஆனார். அபிஷேக் போரல் 27 பந்துகளில் 36 ரன்களில் முகமது நபியிடம் அவுட் ஆனார். ஷாய் ஹோப் 17 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 48 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.மும்பை அணி பவர்பிளேயில் 60 ரன்களுக்கு மேல் எடுத்தது, ஆனால் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கியமான விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது.
Ishan Kishan Mi Latest News Ishan Kishan Fine By Bcci Ishan Kishan T20 Worldcup 2024 Ishan Kishan Ipl 2024 Runs Ishan Kishan Instagram Ishan Kishan News Dc Vs Mi Highlights Delhi Capitals Playoffs Chance Csk Playoff Chance Csk Vs Srh Csk Vs Srh Match Live Chennai Super Kings Mumbai Playoff Chances இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணி பிசிசிஐ டெல்லி கேபிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ் டி20 உலக கோப்பை அணி
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
Read more »
மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
Read more »
விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்த பிசிசிஐ! எதற்காக தெரியுமா?கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு தண்டனையை அறிவித்துள்ளது பிசிசிஐ.
Read more »
சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
Read more »
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
Read more »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Read more »