Dhanush Next With Manjummel Boys Director Chidambaram: நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் ' ராயன் ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.8th Pay CommissionVirat Kohli
நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கி இருந்தார். தற்போது தொடர்ந்து பல படங்களை நடித்து வரும் தனுஷ், ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்பதை இந்த கட்டுரையில் காணபோம்.. கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என மூன்று திரையுலகிலும் நடிக்கும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் தனுஷ், தனது 51 வது படத்தில் இவர் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | கோலிவுட்டில் மவுசு இல்லை.. பாலிவுட்டில் ஆரவார வரவேற்பு.. டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா இதைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஷ் வரன் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொங்கப்படவுள்ளது.இந்நிலையில் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் படமான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் தனுஷ் ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளம் பெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இளையராஜாவாக அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்காக அவர் சுமார் ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Raayan Chidambaram Manjummel Boys Dhanush Salary Dhanush Salary Per Movie How Much Is Dhanush's Salary Who Is The Highest Paid Tamil Actor Kubera Dhanush Divorce தனுஷ் ராயன் குபேரா தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து What Is The Salary Of Dhanush Actor?
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
Read more »
நொடிக்கு நொடி அதிகரிக்கும் கூகுள் வருமானம்! லாபத்தை அள்ளும் ஆல்ஃபபெட் கடந்து வந்த பாதை!Alphabet Earns Whopping Profit: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளில் 615% உயர்ந்துள்ளது, வினாடிக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?
Read more »
வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் பிரச்சனையா? இதற்கான RBI விதி என்ன தெரியுமா?Bank Account Rules: பல நேரங்களில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி இருக்கும் சில கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கூட பராமரிக்கப்படுவதில்லை.
Read more »
‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!‘ஸ்டார்’ படத்தில் நடிக்க கவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இவ்ளோ பெரிய அமவுண்டா!
Read more »
பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..
Read more »
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண யோகம்.. நல்ல நேரம் ஆரம்பம்Sani Vakra Peyarchi June 2024 : ஜோதிடத்தின் படி, நீதி கடவுளான சனி, அடுத்த மாதம் வக்ர நிலையில் நகரப் போகிறார், இதன் காரணமாக சில ராசிகளின் காதல்-வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் இருக்கும்.
Read more »